SARASWATHI POOJA - 2024
October 7th, 2024
October 7th, 2024
நாள் :07.10.2024
சரஸ்வதி பூஜை: நமது கல்லூரியில் "Fine Arts Club" சார்பில் கல்வியின் கலைகளின் வடிவமான சரஸ்வதி தேவியை பிரார்த்தனை செய்யும் விதமாக "சரஸ்வதி பூஜை" 07.10.2024 , திங்கள் அன்று மதியம் 12:00 மணியளவில் கல்லூரி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. கல்லூரி நிர்வாகி அவர்கள் தலைமையில் முதல்வர், துணை முதல்வர், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவிகள் கலந்துக் கொண்டனர்.
Activity Images