KUMMI & PAARAI TRAINING WORKSHOP
September 11th, 2024
September 11th, 2024
நாள் :10.09.2024 & 11.09.2024
கலைகள் பயிற்சிப் பட்டறை:
நமது கல்லூரிக் கலையரங்கில் 'Fine Arts Club' சார்பில் செப்டம்பர் 10,11 ஆகிய இரு தினங்களும் "கலைகள் பயிற்சிப் பட்டறை " நடைபெற்றது. புத்தர் கலைக்குழு நிறுவனர் மணிமாறன் மற்றும் மகிழினி மணிமாறன் இணைந்து பறை, கும்மி மற்றும் நாட்டுப்பறப் பாடல்களை முறையாகப் பயிற்றுவித்தனர்.இதில் சுமார் 50 மாணவியர் பங்கு கொண்டு கலைகளைக் கற்றுப் பயன் அடைந்தனர்.
Activity Images
