"Tamil Eluchi"
August 28th, 2025
August 28th, 2025
தமிழ் எழுச்சி, நாள்: 8
ஆர்.பி.கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறையின் தமிழ்த்தேனீ மன்றம் சார்பில் ஆகஸ்ட் 28,2025 வியாழன் அன்று 'தமிழ் எழுச்சி' எட்டாம் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. "பக்தி இலக்கியம் "என்ற தலைப்பில் மாணவிகள் கலந்துரையாடினர்.
Activity Images
