Onam Celebration-2025
September 3rd, 2025
img

ஆர். பி. கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரியில், நுண்கலை குழு (FINE ARTS CIUB) சார்பில் செப்டம்பர் 3,2025 புதன் அன்று கல்லூரி வளாகத்துள் மாணவியர் ஓணம் விழாவினை சிறப்பாகக் கொண்டாடினர். பல வண்ண மலர்களால் பூக்கோலமிட்டு அழகிய வடிவங்களை அமைத்தது அனைவரையும் கவர்ந்தது. இந்நிகழ்ச்சி ஒருமைப்பாடு, நட்பு மற்றும் மகிழ்ச்சியினை அனைவரிடமும் பரப்பியது.

Activity Images