Silambam Poojai-25
September 22nd, 2025
img

ஆர். பி. கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரியின் "FINE ARTS CLUB" சார்பில், தமிழரின் தன்னிகரில்லாத தற்காப்புக் கலைக்கான "சிலம்பப் பூஜை" 22.09.2025 (திங்கட்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.

நமது கல்லூரியின் முதல்வர் முனைவர் திருமதி மோ. மகாலட்சுமி அவர்களின் தலைமையிலும், துணை முதல்வர் திருமதி கோ. கீதா அவர்களின் வழிகாட்டுதலிலும், சிலம்ப ஆசான் திரு. எஸ். ரிஸ்வான் பாஷா (செயலாளர், சி. பா. ஆதித்தனார் சிலம்பக் கலைக் கழகம், சர்வதேச சிலம்ப நடுவர்) அவர்கள் கலந்து கொண்டு, நமது மாணவியருக்கு சிலம்பம் வழங்கி, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றினார்

Activity Images