Kuralodu Vilaiyadu
December 29th, 2025
img

29-12-2025 திங்கள் அன்று தமிழ்த் துறையின் தமிழ்த்தேனி மன்றம் சார்பில் IQAC உடன் இணைந்து திருவள்ளுவரையும் திருக்குறளையும் போற்றும் வகையில் 'குறளோடு விளையாடு'என்ற நிகழ்ச்சி காலை 9:15 மணியளவில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 30 மாணவியரில் முதல் மற்றும் இரண்டாம் பரிசு முறையே S.ஜனனி இரண்டாம் ஆண்டு கணினி பயன்பாட்டியல்,K.நந்தினி இரண்டாம் ஆண்டு கணிதவியல் ஆகிய மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் அவர்கள் திருக்குறள் புத்தகம் வழங்கி பாராட்டினார்.இந்நிகழ்ச்சியில் தமிழ் துறை பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Activity Images