Vinayagar Chaturthi Celebration
August 26th, 2025
img

26.08.2025

விநாயகர் சதுர்த்தி பூஜை:

நமது கல்லூரியில் 26.08.2025 செவ்வாய் அன்று விநாயகர் சதுர்த்தி பூஜை Fine Arts Club சார்பில் கல்லூரி அலுவகத்தில் நடைபெற்றது. விநாயகரை வணங்கி மாணவியர் கணபதி ஸ்லோகம் மற்றும் பக்திப் பாடல்களைப் பாடினர்.

Activity Images