Social Media Awareness-School Visit
September 9th, 2025
img

பள்ளி களப்பயணம்:

ஆர். பி. கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரியின் "தமிழ்த் துறையின்" சார்பில் 09.09.2025 செவ்வாய் அன்று, கல்லூரி மாணவியர் 20 பேர் ஒன்றிணைந்து, அண்ணாசாலையில் உள்ள அரசு முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று சமூக ஊடக விழிப்புணர்வு குறித்து ஓரங்க நாடகம் நடத்தினர். அம் மாணவியர் இந்நிகழ்ச்சி தங்களுக்கு நல்லதொரு புரிதலை அளித்ததாகக் கூறினர்.

Activity Images