Magakavi Subramaniya Bharathiyar-144 Birthday
December 11th, 2025
img

11-12-2025 மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 144 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்த்துறை சார்பில் காலை 9:45 மணியளவில் பாரதியாரைக் குறித்து தொகுப்புரையும், கவிதையும் மு.அக்ஷயா மற்றும் த.ஹிந்துஜா, மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவிகளால் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளும் தமிழ்த் துறைப் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Activity Images