ONAM CELEBRATION - 2024
September 13th, 2024
September 13th, 2024
ஓணம் பண்டிகை கொண்டாட்டம்:
நமது கல்லூரியின் "Fine Arts Club " சார்பில் 13.09.2024 வெள்ளி அன்று மதியம் 1:00 மணியளவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து பல வண்ண மலர்கள் கொண்டு கோலமிட்டு ஆடல் பாடல் நிகழ்த்தி கூடி மகிழ்ந்தனர். இப்பண்டிகை கொண்டாடுவதற்கான வரலாற்றையும் விளக்கினர்.
Activity Images
